Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, July 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு !

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு !

July 13, 20221 Min Read60 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால், காலியாக இருந்த 510 ஊரக  மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில்  மாநகராட்சியில் 2 பதவிகளும், நகராட்சியில் 2 பதவிகளும், பேரூராட்சியில் 8 பதவிகளும் காலியாக இருந்தன. ஊரக உள்ளாட்சி பதவிகளைப் பொறுத்தவரை 498 பதவிகள் காலியாக இருந்து வந்தன.

இவற்றில், 303 இடங்களுக்கு போட்டியின்றி ஒரு மனதாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 207 இடங்களில், 26 இடங்களில் யாரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஒரே ஒரு இடத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 180 இடங்களுக்கு தேர்தல்  நடைபெற்றது. இதற்கு வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதையும் படிக்க :  வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் - வருமான வரித்துறை எச்சரிக்கை

இவற்றில் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய இடங்களில் பெரும்பாலானவற்றில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக மொத்தமாக 25 பதவிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. 6 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பாக யாரும் போட்டியிடவில்லை. அதிமுகவில் நடக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தால், அதிமுக வேட்பாளர்கள் கட்சி சார்பாக இல்லாமல் சுயேச்சையாக போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 by-elections dmk Election Commission featured Localbody Election Tamilnadu Tamilnadu urban local body election அறிவிப்பு உள்ளாட்சி தேர்தல் திமுக தேர்தல் தேர்தல் முடிவுகள் முடிவுகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக தலைமை விவகாரம் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !
Next Article பத்திரப்பதிவுத்துறையில் 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் – தமிழ்நாடு அரசு தகவல் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,775 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,775 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.