உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு !
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி இடைத்தேர்தல் தமிழகத்தில் பல்வேறு காரணங்களால், காலியாக இருந்த 510 ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலை மாநில...