சினிமாவெள்ளித்திரை

வெளியானது ஐஸ்வர்யா ராஜேஷ் பட இரண்டாவது பாடல்!

இரண்டாவது சிங்கிள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய பா.கின்ஸ்லின் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ‘சக்தி கூத்து’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts