Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, September 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் ! 2 பேர் மண்டை உடைப்பு – தேனியில் பரபரப்பு !

திமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் ! 2 பேர் மண்டை உடைப்பு – தேனியில் பரபரப்பு !

June 28, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேனி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட திமுக

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான ராஜசேகர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதிக்கு கூட்டம் நடத்துவது குறித்து தெரியப்படுத்தவில்லை. மேலும்,கூட்டத்துக்கான பேனரில் ரத்தினசபாபதி புகைப்படமும் இடம்பெறவில்லை.

dmk

இருதரப்பினரிடைய மோதல்

அப்போது ரத்தினசபாபதி கூட்டத்திற்கு வந்து, “தனக்கு கூட்டத்திற்கு அழைப்பு வழங்காதது” குறித்து கேட்டுள்ளார். அங்கு திமுகவை சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ரத்தினசபாபதியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். மேலும், அவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கான பேனரை கிழித்து ரகளை செய்தனர். இதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்த இராஜசேகரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் கைக்கலப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க :  வேன் மோதியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு!

dmk people

மண்டை உடைப்பு

இதனால் இரத்தினசபாபதியின் ஆதரவாளர்களும், ராஜசேகரின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டனர். அங்கிருந்த அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. உருட்டு கட்டையால் தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைந்தது. சம்பவம் குறித்து வீரப்பாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த இரண்டு பேரையும் போலீசார் மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ambulance

விசாரணை

காயமடைந்த திமுக நிர்வாகிகள் இரண்டு பேருக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தேனி வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவினர் இடையே ஏற்பட்ட இந்த கோஷ்டி மோதல், மண்டை உடைப்பு சம்பவம் தேனி திமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

assault case dmk dmk it wing featured Meeting police Tamilnadu THENI DISTRICT ஆலோசனை இருதரப்பினரிடைய மோதல் தங்க தமிழ்ச்செல்வன் திமுக மண்டை உடைப்பு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட திமுக மோதல் ரத்தினசபாபதி ராஜசேகர் ராஜசேகர் dmk
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசகல துன்பங்களையும் போக்கி அருளை அள்ளித்தரும் நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில்! – ஒரு சிறப்பு விசிட்
Next Article சேப்பங்கிழங்கு உண்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.