Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராம் பட அப்டேட்!

கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராம் பட அப்டேட்!

October 11, 20221 Min Read63 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மோஷன் போஸ்ர் 

2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதனைத்தொடர்ந்து ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க, நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘ஏழு கடல் ஏழு மலை’ என பெயரிடப்பட்டுள்ளது.

▶️ https://t.co/nkLHjuOQGy
Wishing @NivinOfficial & #DirectorRam a Happy Bday! Here is the Title Announcement video of #YezhuKadalYezhuMalai produced by @VHouseProd_Offl starring #Nivin @yoursanjali @sooriofficial
Music @thisisysr @sureshkamatchi#hbdram #hbdnivin #7k7m pic.twitter.com/IgjY9iyHrU

— V House Productions (@VHouseProd_Offl) October 11, 2022

#yuvanshankarraja cinemanews cinemaupdate featured tamil cinema V House Productions Yezhu Kadal Yezhu Malai ஏழு கடல் ஏழு மலை கற்றது தமிழ் தங்கமீன்கள் தரமணி நடிகை அஞ்சலி நிவின் பாலி பேரன்பு யுவன் ஷங்கர் ராஜா
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவைரலாகும் சிவகார்த்திகேயன் பட டிரைலர்!
Next Article காலம் போனதே தெரியவில்லை – இயக்குனர் செல்வராகவன்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.