சினிமாவெள்ளித்திரை

டிமான்ட்டி காலனி -2 படத்தின் புதிய அப்டேட்!

புதிய போஸ்டர்

அருள்நிதி நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. ரமேஷ் திலக், சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதனிடையே 7 ஆண்டுகளுக்கு பிறகு டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts