Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»நேஷனல் ஹெரால்டு – சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

நேஷனல் ஹெரால்டு – சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

June 16, 20222 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

நேஷனல் ஹெரால்டு காங்கிரஸ் போராட்டம்

இந்தியாவில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார். மேலும் தினேஷ் குண்டாராவ், செல்வப்பெருந்தகை, ஈ.வி.எஸ் இளங்கோவன், தங்கபாலு மற்றும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள்  கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கே.எஸ். அழகிரி

 

கே.எஸ். அழகிரி பேச்சு

அப்போது மேடையில் பேசிய கே.எஸ். அழகிரி, ‘ சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டம் நடைபெறுகிறது. நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட தலைவர்களை கசக்கி பிழிந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர், துரைமுருகனுடன் அவ்வப்போது ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.

இதையும் படிக்க :  ஜிஎஸ்டி உயர்வை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் !

நேஷனல் ஹெரால்டு

 முற்றுகை

நாங்கள் ஆளுநர் மாளிகை கேட் வரை மட்டும் செல்கிறோம். காவல்துறையினர் எங்களை தடுக்க வேண்டாம். ஆளுநர் பதவி மீது எங்களுக்கு மரியாதை உண்டு. நேசனல் ஹெரால்டு என்பது காங்கிரஸ் கட்சியின் சொத்து. அதை ஆர்.எஸ்.எஸ், பாஜக பெயரில் எழுதித் தர முடியாது.

அறக்கட்டளை விதிகள்படியே நேசனல் ஹெரால்ட் பங்குகளை கட்சிப் பெயரில் இல்லாமல் கட்சியினர் பெயரில் வைத்துள்ளோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. காங்கிரஸ் நாத்திக கட்சியோ, இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல. சாதி, மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி. இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியரே என்றார் காந்தி.

இதையும் படிக்க :  வேலையில்லா திண்டாட்டம் - டெல்லியில் விவசாயிகள் போராட்டம் !

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பாஜக வீழும்

வேறொரு மதம் குறித்து கருத்து சொல்லக் கூடாது. அந்த மதத்துடன் சண்டை போடுவது தவறு. உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் நடத்திய இசுலாமியர்களின் வீடுகளை பொக்லைன், ஜேசிபி வைத்து இடித்துள்ளனர். அது ஆக்கிரமிப்பு வீடு என பல வருடமாக ஆட்சி நடத்திய பாஜக அரசுக்கு இப்போதுதான் தெரியுமா..?

மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை வரைவுத் திட்ட அனுமதி கொடுத்ததே தவறு. மேகதாது அணையால் காவிரி டெல்டா பாலைவனமாகப் போகிறது. கொள்கைதான் வெல்லும். பாஜகவின் சந்தர்ப்பவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது’ என சென்னையில் நடந்த போராட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

congress muthalagan district protest ks alagiri national herald protest tamilnadu congress ஆளுநர் மாளிகை முற்றுகை காங்கிரஸ் போராட்டம் கே.எஸ். அழகிரி கே.எஸ். அழகிரி பேச்சு நேஷனல் ஹெரால்டு பாஜக வீழும்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமீண்டும் கொரோனா விதிமுறைகள் அமல் – சென்னை விமான நிலையம் அறிவிப்பு !
Next Article சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள்; ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கு ரத்து!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.