முதல் பாடல்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’. சிரஞ்சீவியின் 154-வது படமான இதில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவீந்திரா இப்படத்தை இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ‘பாஸ் பார்ட்டி’ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
STRIKING 2️⃣ MILLION it is for the #BOSSPARTY ! 😎🔥
➡️ https://t.co/SPjg2ph2qI#Megastar @KChiruTweets @UrvashiRautela @RaviTeja_offl @dirbobby @shrutihaasan @ThisIsDSP @MythriOfficial#WaltairVeerayya pic.twitter.com/RAhm3NRCej
— Sony Music South (@SonyMusicSouth) November 23, 2022