Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»ஆஸ்கர் குழுவில் முதல் தென்னிந்திய நடிகர்; சூர்யாவிற்கு முதல்வர் பாராட்டு !

ஆஸ்கர் குழுவில் முதல் தென்னிந்திய நடிகர்; சூர்யாவிற்கு முதல்வர் பாராட்டு !

June 29, 20222 Mins Read57 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் விருது

உலக சினிமாவில் உயரிய விருதாக ஆஸ்கார் கருதப்படுகிறது. சினிமாவின் பல துறைகளில் பணியாற்றும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கார் போட்டியில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு உலகப்புகழ் பெற்றது ஆஸ்கார் விருது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

actor surya meets stalin

நடிகர் சூர்யா

அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து நடிகர் சூர்யாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. இதன்தொடர்ச்சியாக நடிகர் சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக சேர அழைக்கப்பட்டுள்ளார்.

It’s time to announce our new members! Meet the Class of 2022. https://t.co/BIpkeYpGPV

— The Academy (@TheAcademy) June 28, 2022

இவருடன் பிரபல ஹிந்தி நடிகை கஜோல் அவர்களும் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 4,000 பேர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க :  தஞ்சையில் 460 கிலோ கஞ்சா பறிமுதல் !
ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் சூர்யாவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

வானமே எல்லை!

— M.K.Stalin (@mkstalin) June 29, 2022

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சூர்யா அந்த குழுவில் இருந்தால், நடிகர் சூர்யா ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவின் நிரந்தர உறுப்பினராக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் விஜய்யின் தெலுங்கு பட போஸ்டர்!

 

#mkstalin #mkstalin #dmk #tamilnadu #chiefminister #tamilnews academic awards actor suriya actress kajol featured indiancinema Oscar Award praises the academy worldcinema ஆஸ்கார் விருது கஜோல் சூரரைப் போற்று ஜெய்பீம் தென்னிந்திய நடிகர் ஸ்டாலின் வாழ்த்து ஹிந்தி நடிகை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமனைவிக்கு கொரோனா தொற்று – நிர்வாகிகளை சந்திக்காமல் தனிமைப்படுத்திக்கொண்ட இபிஎஸ் !
Next Article ஊழலுக்கு வழி வகுக்கும் தற்காலிக ஆசிரியர் பணி அமர்த்தும் திட்டம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.