Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»RTI மனுதாரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அறப்போர் இயக்கம் முதலமைச்சருக்கு மனு

RTI மனுதாரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அறப்போர் இயக்கம் முதலமைச்சருக்கு மனு

October 22, 20251 Min Read317 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தவர் விபரங்களை பொது தகவல் அலுவலர்கள் வெளியிடுவதால் மனுதாரர்கள் மிரட்டப்படுகின்றனர்.

மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அனுப்பி உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்துார் பேரூராட்சியை சேர்ந்த ஜானகிராமன் அஜித்குமார் ஆகியோர் பேரூராட்சிக்கான நிதி திட்டங்கள் அவற்றின் செயலாக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்கள் அனுப்பினர்.

இதையும் படிக்க :  பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும்

அதைத் தொடர்ந்து, பேரூராட்சியில் பணி புரியும் ராஜேஷ் என்பவர் ஜானகிராமனின் தந்தையையும் அஜித் குமாரின் தந்தை மற்றும் உறவின ரையும் தொடர்பு கொண்டு அவர்களை அலுவலகத்துக்கு நேரில் அழைத்துள்ளார்.

அங்கு சென்ற போது, பேரூராட்சி தலைவர் சரவணன் அலுவலர் வெற்றிவேல் ராஜேஷ் ஆகியோர் இது போன்ற மனுக்கள் ஏன் போடப்பட்டது என கேட்டதுடன் இனி இது போன்று தகவல் கேட்டு மனு செய்ய மாட்டேன் என எழுதி தரும்படி கேட்டுள்ளனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் இருக்கந்துரை பஞ்சாயத்தில் சுரங்கங்கள் கிராமசபை தீர்மானத்தின் செயலாக்கம் குறித்து திருச்செல்வன் என்பவர் RTI வாயிலாக தகவல் கேட்டு உள்ளார்.

இதையும் படிக்க :  நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை - எடப்பாடி பழனிசாமி

அதைத் தொடர்ந்து குவாரி உரிமையாளரான பீட்டர் ராபின் என்பவர் திருச்செல்வனின் மகனை அழைத்து மிரட்டி உள்ளார்.

RTI வாயிலாக மனு அனுப்புவோர் விபரங்களை பொது தகவல் அலுவலர்கள் யாரிடமும் பகிரக்கூடாது என உத்தரவு உள்ளது.

இதை மீறி மனுதாரர்களின் விபரங்களை வெளியிட்ட பொது தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

RTI மனுதாரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#mkstalin Arappor Iyakkam RTI அறப்போர் இயக்கம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
Next Article H1B விசா புதிய விதிகள் குறித்து விளக்கமளித்த அமெரிக்கா

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.