Browsing: அரசியல்

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என முடிவெடுக்காமல் இன்னமும் திணறி வருகிறது தவெக. பாஜகவோடு கூட்டணிக்கு போகலாம் என ஒரு தரப்பு…

பாஜக, அதிமுக அல்லது சசிகலா, மருத்துவர் ராமதாஸை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தவெக இணை…

சிறுவர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்துவது வெட்கமாக இல்லையா என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில்…

வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில்…

திறனற்ற திமுக ஆட்சியில் காவலர்கள் காமுகர்களாக மாறிவிட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:…

தி​முக​வில் தான் அதி​முக ஒரு பக்​கம் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது என அதி​முக மாநிலங்​களவை உறுப்​பினர் தம்​பிதுரை தெரி​வித்​தார். கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அவர்…

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 3-வது முறையாக ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர…

அரசி​யல் தலை​வர்​களுக்கு குடும்ப ஒழுக்​கம் முக்​கி​யம் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறி​னார். சிலிண்​டர் தட்​டுப்​பாடு, தமி​ழ​கத்​துக்​கான நிதியை வழங்​கவில்லை எனக்கூறி மத்​திய அரசை கண்​டித்து…

அதி​முக கூட்​ட​ணி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி இணை​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது. கூட்​டணி குறித்​து, அக்​கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி நாளை (மார்ச் 17) அறி​விப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதி​முக​…

தி​முக கூட்​ட​ணி​யில் கூடு​தல் இடங்​களை​விட எங்​களின் கோரிக்​கை​கள் முக்​கி​யம். இதை நிறை​வேற்​ற​வில்லை எனில் கூட்​ட​ணி​யில் தொடர்​வதா அல்​லது வேண்​டாமா என முடிவு செய்​வோம் என்று தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி…