Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுகவில் செயல்படும் அதிமுக: தம்பிதுரை

திமுகவில் செயல்படும் அதிமுக: தம்பிதுரை

March 16, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தி​முக​வில் தான் அதி​முக ஒரு பக்​கம் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது என அதி​முக மாநிலங்​களவை உறுப்​பினர் தம்​பிதுரை தெரி​வித்​தார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக​வில் தற்​போது அமைச்​சர்​களாக இருப்​பவர்​களில் பலரும் அதி​முக பாசறை​யில் பயிற்சி பெற்​றவர்​கள் தான். இதில் குறிப்​பாக அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்​.​முத்​து​சாமி, செந்​தில் பாலாஜி, ரகுப​தி, சேகர் பாபு, எ.வ. வேலு இவர்​கள் அனை​வ​ருமே அதி​முக​விலிருந்து சென்​றவர்​கள்.

இவர்​கள் அங்கு அமைச்​சர்​களாக உள்​ளனர். ஒரு வகை​யில் பார்த்​தால் உண்​மை​யான அதி​முக அங்கே தான் ஒரு பக்​கம் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது. திமுக​வில் அவர்​களுக்​குத் தேவை​யான ஆட்​கள் இல்​லாத​தால் தான் அதி​முக​வில் பயிற்சி பெற்​றவர்​களை அவர்​கள் பயன்​படுத்​திக் கொள்​கி​றார்​கள்.

இதையும் படிக்க :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் !

தற்​போது அதி​முக​வில் இருப்​பவர்​கள் அனை​வ​ரும் எம்​.ஜி.ஆர், ஜெயலலிதா மற்​றும் பழனி​சாமி ஆகி​யோரின் உண்​மை​யான விசு​வாசிகள். இங்கே இருப்​பவர்​கள் எதற்​கும் அஞ்​சாமல் அதி​முக வெற்​றிக்​காக உழைப்​பவர்​கள். பழனி​சாமி​யின் தலை​மையி​லான தற்​போதைய கூட்​ட​ணியே சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்றி பெறும். மற்ற கட்​சி​களின் கூட்​ட​ணி​கள் குறித்து எங்​களுக்கு எந்​தக் கவலை​யும் இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது – தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
Next Article மரண வதந்திகளுக்கு நெதன்யாகு முற்றுப்புள்ளி: புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.