Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அரசியல்
தமிழ்நாட்டு மக்கள் இலவசங்களை புறக்கணிக்காவிட்டால், அவை வரியாக மக்கள் தலையில் சுமத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார். கும்பகோணத்தில், மாவட்ட…
சபாநாயகராக இருந்தபோது தன் மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் ஓபிஎஸ் என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கிண்டலாக தெரிவித்த சம்பவம் திமுக நிர்வாகிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.…
“பெண்களை நாம் கடவுளாகவும், குலசாமியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். தமிழகத்தில்தான் அதிக பெண் தெய்வங்கள் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை தூக்கி எறியுங்கள்” என பாமக…
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுகிறது.…
“ஜி.கே.மூப்பனாரை பிரதமராகவிடாமல் தடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண…
“போதையின் வீரியத்தில் பார்ப்போர் மீதெல்லாம் தாக்குதல் தொடுப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்…
தேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத்…
காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் கூட கொடுக்கட்டும், இடதுசாரிகளுக்கு ஏன் குறைக்கிறீர்கள் என்பதைத்தான் நாங்கள் கேட்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.…
திமுக கூட்டணியில், அறிவாலயம் செல்லும் தபால்காரருக்கு கூட ஒரு சீட் வழங்கி விடுகின்றனர் என பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில்…
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதிப் புரட்சியே திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இது…