Browsing: தமிழ்நாடு

தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு நிபந்​தனையற்ற ஆதர​வுடன் தமி​ழ​கம் முழு​வதும் ஆதரவு திரட்ட பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி முடிவு செய்​திருப்​ப​தாக அக்​கட்​சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து,…

திருமண வரவேற்பில் தாம்பூலப் பை முதல் ஃபிளக்ஸ் பேனர் வரை தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மணமக்களின் முயற்சி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்…

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலியாகி விட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர்…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் அருகே மணியம்பட்டு பகுதியில் ஏரியில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட், டிவிஎஸ் நகர் குடியிருப்பு பகுதியைச்…

பூப்புனித நீராட்டு விழாவில் 100-க்கும் மேற்பட்ட சீர்வரிசைத் தட்டுகளுடன் மேளதாளங்கள் முழங்க லாரியில் வந்த தாய்மாமன் சீர்வரிசையைப் பார்த்து பொதுமக்கள் வியந்தனர். ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையாக…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பால், 4 நாள் மட்டுமே வேட்புனுத் தாக்கல் செய்ய முடியும் என…

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வார காலமாக தங்கம் விலை தொடர்ந்து…

வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்துக்கு நேற்று இளம் பெண் ஒரு​வர் வந்​தார். அவர் மறைத்து வைத்​திருந்த விஷ பாட்​டிலை எடுத்து அதில் இருந்த விஷத்தை…

அண்டை மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு போதைப் பொருள் கடத்​தப்​படு​வ​தாக கிடைத்த தகவலை​யடுத்​து, தமிழக எல்​லை​யில் போலீ​ஸார் கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். தமிழகத்​தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல்…

தமிழகத்​தில் நாளை முதல் 2 நாட்​களுக்கு 4 டிகிரி வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம்,…