Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»லாரியில் வந்த தாய்மாமன் சீர்வரிசை – வியந்த பொதுமக்கள்

லாரியில் வந்த தாய்மாமன் சீர்வரிசை – வியந்த பொதுமக்கள்

March 26, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பூப்புனித நீராட்டு விழாவில் 100-க்கும் மேற்பட்ட சீர்வரிசைத் தட்டுகளுடன் மேளதாளங்கள் முழங்க லாரியில் வந்த தாய்மாமன் சீர்வரிசையைப் பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.

ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையாக பிறந்தால் அவருக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகம் இருக்கும் என்பார்கள். அதே போல், தனது தங்கை, அக்கா ஆகியோரின் பெண் குழந்தைகளுக்கு சீர் செய்வது தாய்மாமனின் கடமை ஆகும். அதனை சகோதரிகள் மிகவும் கௌரவமாகப் பார்க்கிறார்கள். இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு இன்றையக் காலகட்டத்தில் இது மிகவும் அவசியம் ஆகும்.

பெண்ணுக்கு பூப்புனித நீராட்டு விழா என்றாலும், பெண்ணுக்கு திருமணம் என்றாலும் தாய்மாமன் சீர்வரிசை தனித்து இடம்பெறும். இதனால் விழாவிற்கு வந்தவர்கள் பார்வையிட்டு மகிழவர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த தம்பதி மகேஷ்-வசந்தியின் மகள் மாளசுமிக்ஷாவின் பூப்புனித நீராட்டு விழா ஆறுமுகநேரியில் உள்ள தனியார் மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிக்க :  ராமநாதபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் !

இதற்காக அவரது தாய்மாமன் மற்றும் அவரது உறவினர்கள் பூப்புனித நன்னீராட்டு விழாவைப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தனர். அதன் ஒரு பகுதியாக தாய்மாமன் சீர்வரிசையாக 100- க்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகளை ஒரு பெரிய சரக்கு லாரியில் ஏற்றி வாணவேடிக்கைகள், மேளதாளங்கள், ஓயிலாட்டம், பூக்காவடி, மாடு ஆட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், ட்ரம்ஸ் இசையுடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.

இவை தவிர குரங்கு பொம்மை உள்பட பல்வேறு பொம்மைகள் வேடமிட்டவர்கள் ஆடிப்பாடி ஊர்வலத்துடன் வந்தனர். மேலும் குதிரை பூட்டி மின்னொளியில் ஜொலித்த சாரட் வண்டியில் மகள் மாளசுமிக்ஷா மற்றும் தாய்மாமா ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். வீட்டில் இருந்து மெயின் பஜார் வழியாக விழா நடைபெறும் மஹாலுக்கு ஊர்வலமாக வந்தனர். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. அந்த விருந்தில் விதவிதமான உணவுகளும் இடம் பெற்றிருந்தது.

இதையும் படிக்க :  ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை - தமிழக அரசின் புதிய திட்டம் !

தாய்மாமன் எப்படி சீர் செய்ய வேண்டும்? என்பதற்கு உதாரணமாக இந்த விழா அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. வழிநெடுகிலும் தாய்மாமன் சீர்வரிசையைப் பொதுமக்கள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாட்டில் 4 நாள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்; தேர்தல் அதிகாரி தகவல்
Next Article எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.