Browsing: இந்தியா

“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப்…

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்…

மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்த தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவசத் திட்டங்களை அதிக…

 பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன்…

சூரிய ஒளி மின்​சக்​தி, லித்​தி​யம் போன்ற துறைகளுக்கு நாட்​டில் கிடைக்​கும் முக்​கிய கனிமங்​கள் முதுகெலும்​பாக உள்ளன என்று மத்​திய நிலக்​கரி, பெட்​ரோலி​யத் துறை அமைச்​சர் ஜி.கிஷண் ரெட்டி…

ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் நோக்கில் தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு டிசம்பர் 25-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் அடல் கேன்டீன் திட்டம்…

பெங்களூருவில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நாகேஷ்வர் ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு பிறகு மனைவியை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால்…

பிரிட்​டனில் இருந்து வெளி​யேற அந்​நாட்டு சட்​டப்​படி தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தால், எப்​போது இந்​தியா திரும்​புவேன் என்று கூற முடி​யாது எனத் தொழில​திபர் விஜய் மல்​லையா மும்பை உயர் நீதி​மன்​றத்​தில்…

திருப்​பதி அருகே உள்ள மதனபல்​லியை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 16-ம் தேதி காணா​மல் போனார். இதையடுத்து அவரது பெற்​றோர் பல இடங்​களில் தேடிய பின்​னர்…

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்நகரில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறித்து லக்னோவின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) விரிவான ஆய்வு நடத்தியது. ‘பொருளாதார மறுமலர்ச்சி’…