Browsing: வணிகம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மார்ச் 10) பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என உயர்ந்துள்ளது. சர்​வ​தேச பொருளாதார…

மேற்காசியாவில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீரடையாமல் தட்டுப்பாடு தொடர்ந்து…

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு கோவையில் இருந்து வெட் கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளுக்கு…

வாரத் தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு…

தொடர் சரிவுக்கு பிறகு சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி,…

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உணவு, கூட்டுறவுத்துறை…

பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட…

கணினி சேவை மேம்​பாட்​டுப் பணி​கள் காரண​மாக சென்​னை​யில் இன்​றும், நாளை​யும் (மார்ச் 7, 8) மின் கட்​ட​ணம் செலுத்​துதல், மின் இணைப்பு விண்​ணப்​பம் உள்​ளிட்ட ஆன்​லைன் சேவைகள்…

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…

இஸ்​ரேல், ஈரான் போரால் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக இந்​திய அரிசி ஏற்​றும​தி​யாளர்​கள் கூட்டமைப்பு (ஐஆர்​இஎப்), வேளாண் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட…