Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு

March 6, 20262 Mins Read4 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இஸ்​ரேல், ஈரான் போரால் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக இந்​திய அரிசி ஏற்​றும​தி​யாளர்​கள் கூட்டமைப்பு (ஐஆர்​இஎப்), வேளாண் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் ஏற்​றுமதி மேம்​பாட்டு ஆணையத்​திடம் (ஏபிஇடிஏ) சமர்ப்​பித்​துள்ள கோரிக்கையில் கூறி​யிருப்​ப​தாவது:

இஸ்​ரேல், ஈரான் இடையி​லான போர் காரண​மாக, மத்​திய கிழக்கு நாடு​களுக்​கான கப்​பல் போக்​கு​வரத்து ரத்து செய்யப்​பட்​டுள்​ள​தால், துறை​முகங்​களில் 2 லட்​சம் மற்றும் நடு​ வழி​யில் 2 லட்​சம் என மொத்​தம் 4 லட்​சம் டன் பாசுமதி அரிசி ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

போர் பதற்​றத்​தால் வளை​குடா நாடு​களுக்​குச் செல்​லும் கப்​பல்​களுக்​கான காப்​பீட்டு பிரீமி​யம் மற்​றும் போர்க்​கால கூடு​தல் கட்​ட​ணங்​கள் கணிச​மாக உயர்ந்துள்​ளன. இதனால் சர்​வ​தேச சரக்கு போக்​கு​வரத்து கட்​ட​ணம் 15-20% வரை அதி​கரித்​துள்ளது. மேலும் கப்​பல் எரிபொருள் விலை ஒரு டன்​னுக்கு 520 டாலரிலிருந்து 580 டால​ராக உயர்ந்​துள்​ளது.

இதையும் படிக்க :  வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

இந்த போக்​கு​வரத்து இடையூறுகளால் உள்​நாட்​டிலும் கடந்த 72 மணி நேரத்​தில் பாசுமதி அரிசி​யின் விலை 7-10% வரை சரிந்​துள்​ளது. இது ஏற்​றும​தி​யாளர்​களின் நடை​முறை மூலதனத்​தில் பெரும் அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. முக்​கிய கோரிக்​கைகள் போர் பதற்​றம் காரண​மாக கப்​பல்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால் துறை​முகங்​களில் தேங்​கும் சரக்​கு​களுக்​கான சேமிப்பு மற்​றும் தாமதக் கட்​ட​ணங்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

பாதி​யில் நிற்​கும் சரக்​கு​களைத் திருப்பி அனுப்ப அல்​லது வேறு இடத்​துக்கு மாற்ற சுங்​கத்​துறை மற்​றும் ரிசர்வ் வங்கி மூலம் உரிய ஆவண உதவி​களை வழங்க வேண்​டும். இந்த நெருக்​கடியை ஒரு ‘தவிர்க்க முடி​யாத சூழலாக’ அறிவிக்க வேண்​டும். இதன் மூலம் ஒப்​பந்​தங்​களை நிறை

இதையும் படிக்க :  சாப்ட்வேர் உலகின் சாம்ராட் - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

வேற்​றத் தவறும் பட்​சத்​தில் விதிக்​கப்​படும் அபராதங்​களைத் தவிர்க்க முடி​யும். கரோனா தொற்று காலக்​கட்​டத்​தில் வழங்​கப்​பட்​டது போன்ற கூடு​தல் கடன் வசதி​கள் மற்​றும் கடனைத் திருப்​பிச் செலுத்​தும் கால அவகாசத்தை வங்​கி​கள் வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஐஆர்​இஎப் துணைத் தலை​வர் தேவ் கார்க் கூறும்​போது, “எரிபொருள், காப்​பீட்​டுத் துறை​யில் ஏற்​பட்​டுள்ள விலை உயர்வை ஏற்​றும​தி​யாளர்​களால் தாங்​கிக்​கொள்ள முடி​யாது. இந்​தி​யா​வின் ஏற்​றுமதி ஒப்​பந்​தங்​களைப் பாது​காக்க அரசு உரிய காலக்​கெடு​வுக்​குள் நிவாரணம் அறிவிக்க வேண்​டும்” என்​றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஏழுமலையான் கோயிலில் மார்ச் 17-ல் ஆழ்வார் திருமஞ்சனம்
Next Article “கடைசி வீரர் உள்ளவரை போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.