Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இணையத்தில் கவனம் பெறும் ஆர்யா படத்தின் ட்ரைலர் !

இணையத்தில் கவனம் பெறும் ஆர்யா படத்தின் ட்ரைலர் !

August 22, 20221 Min Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கும் கேப்டன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கேப்டன் ட்ரைலர்

சார்ப்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கேப்டன்’. ஆர்யாவை வைத்து டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சிம்ரன், ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கேப்டன் படம் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  விக்ரமின் கோப்ரா படத்தின் டிரைலர் வெளியானது !

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வெகுவாக ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

#CaptainTrailer is out now ➡️ https://t.co/4D9mrZlkgy

Watch & get ready for a sci-if thriller like never before.

In cinemas on September 8th! @arya_offl @SimranbaggaOffc @ShaktiRajan @Udhaystalin #AishwaryaLekshmi @AdithyaLive @immancomposer @tkishore555 @ThinkStudiosInd pic.twitter.com/QWclKHTad9

— Red Giant Movies (@RedGiantMovies_) August 22, 2022

#actor arya #movie trailer cinemaupdate featured ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சக்தி சௌந்தர் ராஜன் சிம்ரன் டெடி திரைப்படம் தி ஷோ பிபுள் நிறுவனம் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஹரீஷ் உத்தமன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக உட்கட்சித் தேர்தல் – நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் !
Next Article பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.