Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து – சுற்றுலா வளர்ச்சி கழகம் !

ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி ரத்து – சுற்றுலா வளர்ச்சி கழகம் !

August 4, 20221 Min Read97 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு அரங்கம்

ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த போதிய இடம் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் கடும் நெருக்கடி ஏற்படுவது வழக்கம். இதனால் பார்வையாளர்கள் அனைவருமே இந்தப் போட்டியை காண முடிவதில்லை. இதன் காரணமாக அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நிரந்தர அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக அலங்காநல்லூரில் கீழக்கரை என்ற கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  தமிழகம் வரும் ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் ; வேல்முருகன் உருக்கம்!

மேலும், இது தொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் சார்பில் அந்த பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து இதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த ஒப்பந்த புள்ளியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

 

#mk stalin #tamilnadu #mkstalin #dmk #tamilnadu #chiefminister #police_department #tamilnews featured Jallikattu Stadium madurai jallikattu ஜல்லிக்கட்டு அரங்கம் ஜல்லிக்கட்டு விளையாட்டு பொதுப்பணி துறை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெஸ் ஒலிம்பியாட் – தமிழக அரசு சார்பில் பிரமாண்ட நிறைவு விழா!
Next Article மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.