Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»பிளாக்செயின் வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம் – ஒரு சிறு பார்வை

பிளாக்செயின் வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம் – ஒரு சிறு பார்வை

April 26, 20221 Min Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வெளிப்படையாகவே வர்த்தகப்போர் நடைபெற்றுக்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் சீனாவை சேர்ந்த முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் பெரும் பிரச்சனையை சந்தித்தது. அமெரிக்காவின் செயல்பாட்டுக்கு பிறகு பல நாடுகளிலும் 5 ஜி தொழில்நுட்பத்தை நிறுவுவதில் சிக்கலை சந்தித்தது ஹவாய். இது ஒரு எடுத்துக்காட்டு தான்.

 

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப்போர் இப்போது தொழில்நுட்பம் பக்கம் திரும்பி இருக்கிறது எனலாம். ஏற்கனவே தொழில்நுட்பத்துறையில் அமெரிக்காவிற்கு சவால் அளித்துவருகிறது சீனா.

இதையும் படிக்க :  ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு கடைகளுக்கு பாதிப்பா ? - ஒரு சிறிய ரிப்போர்ட்

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் 5 ஜி போன்ற துறைகளில் கவனம் செலுத்தி முன்னனி வகித்தது. தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறது சீனா.

ஏன் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மீது சீனா அதிக கவனம் செலுத்துகிறது? இணைய உலகில் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் மட்டுமே முடியும். இதில் முன்னனி வகித்தால் மற்ற நாடுகளின் நிறுவனங்கள் கூட அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த சீனாவிடம் செல்லவேண்டி இருக்கும்.

வருங்கால உலகம் பண பரிவர்த்தனையை முற்றிலும் இணையத்தின் வாயிலாகவே செய்யும். குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் லிப்ரா கரன்ஸிகளை அறிமுகப்படுத்தும் போது நிலையான பல கரன்ஸிகளை ரிசர்வ் ஆக வைப்போம் ஆனால் சீனாவின் கரன்சியை தவிர என கூறியிருந்தது.

இதையும் படிக்க :  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது

லிப்ரா டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவின் யுவான் கரன்சியை டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதில் அப்படி எதுவும் சிக்கல் இருக்காது. இதன் மூலமாக லிப்ராவிற்கு முன்னனி வகிக்க முடியும் என கருதுகிறது சீனா.

Blockchain technology china Digital Currency economics trade
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகிரிப்டோ பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட யூபிஐ பேமெண்ட் (UPI) ஆப்சனை நிறுத்திய NPCI!
Next Article “புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும்” – ஆளுநர் ஆர்.என். ரவி!

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.