வணிகம் பிளாக்செயின் வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம் – ஒரு சிறு பார்வைApril 26, 2022 அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வெளிப்படையாகவே வர்த்தகப்போர் நடைபெற்றுக்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் சீனாவை சேர்ந்த முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் பெரும் பிரச்சனையை சந்தித்தது. அமெரிக்காவின்…