Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»நிதிஷ் குமார் இந்து கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கடும் கண்டனம் !

நிதிஷ் குமார் இந்து கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கடும் கண்டனம் !

August 24, 20221 Min Read71 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்து கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் பாஜக போராட்டம் நடத்தும் என பாஜக சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக சஞ்சய் ஜெய்ஸ்வால்

நேற்று முன்தினம் கயாவில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணுபாத் கோயிலில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தரிசனம் செய்தார். பீகார் அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளவர் முகமது இஸ்ரேல் மன்சூரி. இவருக்கு கயா மாவட்ட பொறுப்பு பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, அவருடன் இஸ்லாமியரான அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரியும் தரிசனம் செய்ய சென்றார்.

இதையும் படிக்க :  மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

இந்நிலையில், இதற்கு பீகார் பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த கோயிலில் மாற்று மத நம்பிக்கை உடையவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் நிதிஷ் இஸ்லாமிய அமைச்சரை அழைத்து சென்றுள்ளார். இதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரால் மெக்காவில் கால் வைக்க முடியுமா? இந்துக்களை மட்டும் ஏன் எப்போதும் சகிப்புத்தன்மை என்ற பெயரில் தங்களின் மத உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும் ? இதற்கு முதலமைச்சர் நிதிஷ் மன்னிப்பு கேட்க மறுத்தால், பாஜக போராட்டம் நடத்தும்’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

apology bjp bjp protest Chief Minister featured hindu temple nitish-kumar Sanjay Jaiswal strongly அமைச்சர் அறிக்கை இந்து இஸ்லாமியர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பாஜக பாஜக போராட்டம் முகமது இஸ்ரேல் மன்சூரி முதலமைச்சர் நிதிஷ் குமார்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் வேண்டுகோள் !
Next Article 4K தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியாகிறது பிரபல ஹாலிவுட் திரைப்படம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.