Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, August 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ரூ.70,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: ஏஐ உதவியால் மோசடி பிரியாணி ஓட்டல்கள் சிக்கின

ரூ.70,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: ஏஐ உதவியால் மோசடி பிரியாணி ஓட்டல்கள் சிக்கின

February 21, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்​தின் உதவி​யால் பிரியாணி ஓட்​டல்​களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது.

வரு​மான வரித் துறை அதி​காரி​கள் கடந்த ஆண்டு நவம்​பரில் ஹைத​ரா​பாத்​தில் உள்ள 40 பிரி​யாணி ஓட்டல்களில் சோதனை நடத்​தியபோது, வரு​வாயை மறைத்து ரூ.400 கோடி வரிஏய்ப்பு மோசடி நடந்தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதைத் ​தொடர்ந்து தெலங்​கா​னா, ஆந்​தி​ரா, தமிழகம், குஜ​ராத், ராஜஸ்​தான் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் செயல்​படும் பிரபல பிரி​யாணி ஓட்​டல்​களின் கட்டண ரசீது விவரங்​களை வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர். இதற்கு செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டது.

சுமார் 1.77 லட்​சம் பிரி​யாணி ஓட்டல்களில் கடந்த 2019 முதல் 2025 வரை எவ்​வளவு பிரி​யாணி விற்​பனை செய்​யப்​பட்​டது என்​பது குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது. 60,000 ஜிபி அளவு கொண்ட கோப்​பு​கள் ஏஐ தொழில்​நுட்​பத்​தின் மூலம் விரை​வாக ஆய்வு செய்​யப்​பட்​டன.

இதையும் படிக்க :  'இளையராஜா எனும் நான்' - அரசியலில் ஒலித்த குரல் !

அப்​போது பிரி​யாணி தயாரிக்க தேவைப்​படும் அரிசி, இறைச்​சி​யின் அளவுக்​கும், கணக்​கில்காட்​டப்​பட்ட விற்​பனைக்​கும் மிகப்​பெரிய வித்​தி​யாசம் இருந்​தது. மேலும் ஸ்விக்​கி, சோமாட்டோ போன்ற ஆன்​லைன் நிறு​வனங்​கள் மூலம் விற்​பனை​யான பிரி​யாணி வகை​களின் எண்​ணிக்​கைக்​கும், ஓட்​டல்​கள் தாக்​கல் செய்த புள்​ளி​விவரங்​களுக்​கும் இடையே மிகப்​பெரிய இடைவெளி இருந்​தது.

இதன்​படி கடந்த 6 ஆண்​டு​களில் சுமார் ரூ.70,000 கோடி அளவி​லான பிரி​யாணி விற்​பனையை ஓட்​டல் நிர்​வாகங்​கள் மறைத்​துள்ளன. இதுகுறித்து வரு​மான வரித் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிரி​யாணி ஓட்​டல்​களில் ரொக்க பணப் பரி​மாற்​றம் கணினி​யில் பதிவேற்​றம் செய்​யப்​பட​வில்​லை. ரொக்க பண வணி​கத்தை ஆய்வு செய்​வது மிக​வும் கடினம்.

இதன்​மூலம் பெரிய அளவில் ஏரிஏய்ப்பு நடந்துள்​ளது. மேலும், சாப்ட்​வேர் மூலம் கணினியில் பதிவேற்​றம் செய்​யப்​பட்ட கட்டண ரசீதுகளில் சுமார் 30 நாட்​கள் வரையி​லான ரசீதுகளின் விவரங்​கள் முழு​மை​யாக அழிக்​கப்​பட்டுள்​ளன.

இதையும் படிக்க :  இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது

கடந்த 2019- 2025 காலகட்டத்​தில் 1.77 லட்​சம் ஓட்​டல்​களில் 2.43 லட்​சம்கோடிக்கு பிரி​யாணி விற்பனை நடந்ததாக கணக்கு காட்​டப்​பட்டுள்​ளது. ஆனால் ரொக்க விற்பனை, கணினி​யில் பதிவேற்​றம் செய்​யப்பட்ட ரசீதுகளை அழித்​ததன் மூலம் ரூ.70,000 கோடி அளவி​லான பிரி​யாணி விற்​பனை மறைக்​கப்​பட்டுள்​ளது.

முதல்​கட்ட ஆய்​வின்​படி கர்​நாடகஓட்​டல்​களில் ரூ.2,000 கோடி, தெலங்​கானா ஓட்​டல்​களில் ரூ.1,500 கோடி, தமிழக ஓட்​டல்​களில் ரூ.1,200 கோடி வரிஏய்ப்பு கண்​டறியப்​பட்டுள்​ளது. ஏஐ தொழில்​நுட்​பத்​தின் உதவி​யால் மிக குறுகிய காலத்​தில் 60,000 ஜிபி அளவு கோப்​பு​களை ஆய்வு செய்து வரிஏய்ப்பு மோசடியை கண்​டு​பிடித்து உள்​ளோம்.

சம்​பந்​தப்​பட்ட ஓட்​டல் நிர்​வாகங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இதேபோல நாடு முழு​வதும் உள்ள பிரி​யாணி ஓட்​டல்​கள், இதர ஓட்​டல்​களில் கோடிக்​கணக்​கில் வரிஏய்ப்பு நடந்திருக்​கக்​கூடும் என்று சந்​தேகிக்​கிறோம். இதுதொடர்​பாக ஏஐ உதவி​யுடன் விரை​வில் சோதனை தொடங்கப்படும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெண் வயிற்றில் கத்திரிக்கோல்: 5 ஆண்டுக்குப் பின் கண்டுபிடிப்பு
Next Article வடமாநில மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் படிக்க இடம் கிடைத்தால் பெற்றோர்கள் நிம்மதி: ஆளுநர் ரவி பேச்சு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.