Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, January 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»இருமல் மருந்து சம்பவம் தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

இருமல் மருந்து சம்பவம் தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

October 13, 20252 Mins Read250 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இருமல் மருந்து கம்பெனி உரிமையாளர், மாநில அரசின் மருந்து நிர்வாக அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையால் பரரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்​தி​யப் பிரதேசம், ராஜஸ்​தான் மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்​தைகளுக்கு அடுத்​தடுத்து உடல்​நலக் குறைவு ஏற்பட்​டதோடு, 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயிரிழந்​த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

இது தொடர்பாக மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த ஸ்ரீசென் பார்மா மருந்து கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஸ்ரீசென் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து ஆய்வு செய்து, மருந்து தயாரிப்​புக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட மூலப் பொருள்கள், தயாரிக்​கப்​பட்ட மருந்​தின் மாதிரி​களை பறி​முதல் செய்தனர்.

இதையும் படிக்க :  சவுதியில் அரசுக்கு எதிரான பெண்ணுக்கு சிறை தண்டனை !

மருந்து உற்​பத்தி நிறுவன மேலா​ளர் ஜெய​ராமன், ஆய்வக ஆய்​வாளர் மகேஷ்வரி ஆகியோரை​யும்​ கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீசென் ஃபார்மா மருந்து கம்பெனி உரிமையாளரான ரங்கநாதன் வீடு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது.

கோடம்பாக்கம் நாகர்ஜூனா 2 வது தெருவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

CRPF வீரர்கள் பாதுகாப்போடு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள ரங்கநாதனின் மருந்து கம்பெனி அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.

மேலும் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணை இயக்குனரான கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க :  சுங்க வரி கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

இவர் தற்போது சஸ்பெண்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் கார்த்திகேயன் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்‌ சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும் மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் தீபாஸ் ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை 7 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்பான 7 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

Cough Syrub ED
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போரையும் நிறுத்துவேன் ட்ரம்ப்
Next Article தவெகவை முடக்க முயற்சி – திமுக மீது ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு

Related Posts

2026 தேர்தல்

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026
Editor's Picks

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026
Editor's Picks

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Our Picks

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.