Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர் !

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ டிரைவர் !

July 9, 20221 Min Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தற்கொலை

புதுச்சேரி மாவட்டம் அரியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் தியாகராஜன். 38 வயதான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், லட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற 4 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். தியாகராஜன் ஆட்டோ டிரைவாக வேலை செய்து வந்தார். வறுமை காரணமாக பகுதி நேரமாக பெயிண்டிங் வேலையும் பார்த்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாகவே தியாகராஜன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு 18 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் வந்துள்ளது.

இதையும் படிக்க :  சீமானை உடனே கைது செய்ய வேண்டும் - எச்.ராஜா
விசாரணை

இதனிடையே தியாகராஜன் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இதனையடுத்து தகவலறிந்த அரியாங்குப்பம் காவல்துறையினர் தியாகராஜன் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் தியாகராஜனின் மனைவி, குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இதன்பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தியாகராஜன் கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

#police_department 18 லட்சம் ரூபாய் featured suicide அரியாங்குப்பம் ஆகாஷ் கடன் தொல்லை தற்கொலை தியாகராஜன் தூக்கிட்டு தற்கொலை புதுச்சேரி மாவட்டம் லட்சுமி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொள்கிறார் !
Next Article நாகூர் கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை – ஏராளமான மக்கள் பங்கேற்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.