Author: Shanmugam PTP

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல்…

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற உள்​ளது. இதற்​கிடையே தமிழ்​நாடு, மேற்கு…

தே.ஜ. கூட்டணியில் நடிகர் விஜய் வருகிறாரா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்திபெற்ற சக்தி பீடங்களில் முதன்மையானதாக…

தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீஸ் அதி​காரி என சைபர் மோசடி கும்​பல் மிரட்​டி, ஓய்வு பெற்ற வங்கி அதி​காரி​யிடம் ரூ.1 கோடி பறித்​துள்​ளது. இந்த வழக்​கில் முகவ​ராக…

உத்​த​ராகண்​டில் பத்​ரி​நாத், கேதார்​நாத், கங்​கோத்ரி மற்​றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித கோயில்​கள் உள்​ளன. இந்த கோயில்​களுக்கு பக்​தர்​கள் புனித யாத்​திரை மேற்​கொள்​வதை ‘சார் தாம்’ யாத்​திரை…

சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் பிராந்​தி​யத்​தில் 108 மாவோ​யிஸ்ட்​கள் பாது​காப்​புப் படை​யினரிடம் நேற்று சரணடைந்​தனர். இவர்​களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. மத்​திய உள்​துறை…

​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடரில், மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விற்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் கொண்டு வந்த நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் தோல்​வியடைந்​த​து. மக்​களவை​யில் கடும் அமளி மற்​றும் முழக்​கங்​களுக்கு இடையே,…

தூத்​துக்​குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தூத்​துக்​குடி மாவட்​டம் வேடநத்​தம் கிராமத்​தைச் சேர்ந்த சுப்​பு​ராஜ் – காளீஸ்​வரி தம்​ப​தி​யரின் மகள்…

மது​ராந்​தகம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில், தனிப்​படை போலீ​ஸார் இரு​வரை கைது செய்​தனர். தாம்​பரம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறு​வன்,…

ஈ​ரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நடத்​தும் போரால், காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் உள்ள காஸ் ஏஜென்சி அலு​வல​கங்​களை காஸ்…