Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைகிறாரா? ராஜேந்திர பாலாஜி பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைகிறாரா? ராஜேந்திர பாலாஜி பதில்

March 12, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தே.ஜ. கூட்டணியில் நடிகர் விஜய் வருகிறாரா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகரில் உள்ள பிரசித்திபெற்ற சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது காமாட்சி அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றிபெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி தீபாராதனை செய்தார். அடுத்து வரதராஜ பெருமாள் கோயில்லும் சென்று சாமி தரிசனம் செய்ய செய்தார்.

அடுத்தடுத்து 3 கோயில்களில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜியிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. விஜய் தே.ஜ கூட்டணியில் சேரவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்டதற்கு, “விஜய் வருவதாக கூறுவதை உங்களை போலத்தான் நானும் தகவலாக டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன். ஆனால் உறுதியான செய்தி எதுவும் வரவில்லை.

இதையும் படிக்க :  இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் !

அதே சமயம், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு யார் வந்தாலும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார். வருபவர்கள் உண்மையாக திமுகவை எதிர்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை” என்றார்.

எரிவாயு தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “பிஜேபி ஆளுகின்ற வட மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும்தான் தட்டுப்பாடு உள்ளது என செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கி மத்திய அரசின் மீது பழியை போடுவதற்கு திமுக போராடுகிறது.

இதையும் படிக்க :  முஸ்லிம்களை எரிக்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ ஹரிபூசன் தாக்கூரின் சர்ச்சை கருத்து!

எரிவாயு தட்டுப்பாடு என்பது பொய். போர் நடைபெற்றால் அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்வதும், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதும் சகஜம்” என்று பதிலளித்தார்.

திமுக மாநாடு குறித்து கேட்டதற்கு, “திமுக மாநாடு சலசலப்பாகி, பிசுபிசுப்பாக ஆகிவிட்டது. அந்த மாநாட்டிற்கு முன்பு போல எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. திமுக மாநாடு தோல்வி அடைந்தது. ஆனால், பாரத பிரதமர் மோடி பங்கேற்ற திருச்சி மாநாடு வல்லமை படைத்த மாநாடாக நடைபெற்றது. நரேந்திர மோடி மற்றும் எடப்பாடி கூட்டணி அற்புதமான ஆன்மிக கூட்டணி. தேச நலனுக்காக இந்த கூட்டணி நிச்சயம் வெல்லும்” என்று தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபோலீஸ் அதிகாரி என மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.1 கோடி பறிப்பு
Next Article ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளி​யீடு: சிஎஸ்கே 30-ம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.