Author: Shanmugam PTP

5 மாநில சட்​டப் பேரவை தேர்​தலுக்​கான தேதி இன்று வெளி​யாக வாய்ப்பு இருப்​ப​தாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5…

சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் உயர்…

வணிக சிலிண்டர் விநியோக நிறுத்தத்தால் புதுச்சேரியில் சில ஓட்டல்களில் விறகு சமையல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் விறகு விற்பனையும் அதிகரித்துள்ளது. ஈரான் மீதான போர் காரணமாக…

திமுக-வை வீழ்த்த வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும்” என தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு குறிப்பால்…

தவெக தலைவர் விஜய் தே.ஜ கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்க ‘எல்லோரும் வருவார்கள்’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற…

‘‘விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருகிறதோ, அதேபோல தமிழ்நாட்டின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேருகிறது.…

அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் தமிழகத்​தில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சி அமை​யும் என திருச்​சி​யில் நடை​பெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்​கூட்​டத்​தில் தலை​வர்​கள் பேசினர். பாஜக மாநிலத் தலை​வர்…

மேஷம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பணவரவு மனநிறைவை தரும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை…

“இந்தியா இப்போது தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம்”…