Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஒன்றுபட்டு உழைத்தால் தே.ஜ. கூட்டணி ஆட்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் நம்பிக்கை

ஒன்றுபட்டு உழைத்தால் தே.ஜ. கூட்டணி ஆட்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் நம்பிக்கை

March 12, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் தமிழகத்​தில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சி அமை​யும் என திருச்​சி​யில் நடை​பெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்​கூட்​டத்​தில் தலை​வர்​கள் பேசினர்.

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திருச்​சி​யில் 2 தினங்​களுக்கு முன் நடந்த திமுக மாநாட்​டில் வரவிருக்​கும் தேர்​தல் தமிழ்​நாட்​டுக்​கும், டெல்​லிக்​கும் நடக்​கும் தேர்​தல் என்று ஸ்டா​லின் பேசி​னார். ஆனால் வரும் தேர்​தல் குடும்ப ஆட்​சிக்கு முடிவு கட்​டும் தேர்​தல்.

பிரதமர் தமிழகம் வரும்​போதெல்​லாம் தாய்​மாமன் வீட்டு சீர் போல ஏதாவது திட்​டங்​களை கொண்டு வந்து தரு​வார். அந்​தவகை​யில் இன்று திருச்​சி​யில் ரூ.5,500 கோடி மதிப்​பிலான திட்​டத்தை வழங்​கி​யுள்​ளார்.

கடந்த 11 ஆண்​டு​களில் ரூ.14 லட்​சம் கோடி மதிப்​பிலான திட்​டங்​களை தமிழகத்​துக்கு வழங்​கி​யுள்​ளார். திமுக குடும்ப ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​பி​விட்டு தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சியை தமிழகத்​தில் மலரச் செய்ய வேண்​டும்.

இதையும் படிக்க :  பல விருதுகளை தட்டி சென்ற 'முத்துநகர் படுகொலை' - Movie Review !

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: குஜ​ராத்​துக்​கும், தமிழகத்​துக்​கும் ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன்பே தொடர்பு இருந்​துள்​ளது. சங்க இலக்​கி​யங்​கள் இதை குறிப்​பிட்​டுள்​ளன. வேளிர் எனப்​படும் தமிழக மன்​னர்​கள் ஆண்ட திரா​விட மண் குஜ​ராத்.

குஜ​ராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்​கும், தமிழகத்​துக்​கு​மான உறவு தொப்​புள் கொடி உறவு. மக்​கள் விரோத ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​பி​விட்டு தே.ஜ. கூட்டணி ஆட்​சியை கொண்டு வர அனைவரும் உறுதி ஏற்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: இந்​தி​யா​வில் அதி​களவு கொலைகள், தற்​கொலைகள், சாலை விபத்​துகள் நிகழும் மாநில​மாக தமிழகம் இருக்​கிறது. இதற்கு போதைப் பொருட்​கள் அதி​கரித்​துள்​ளதே காரணம். கடந்த 5 ஆண்​டு​களில் சுமார் 22 லட்​சம் கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுத​விர அபின் உள்​ளிட்ட பல்​வேறு போதைப்​பொருட்​களின் புழக்​கம் உள்​ளது. எனவே, மக்​கள் விரோத திமுக ஆட்​சியை விரட்டி பழனி​சாமியை முதல்​வ​ராக தேர்ந்​தெடுங்​கள்.

இதையும் படிக்க :  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாய் அம்சவேணி இன்று காலமானார்

கூட்​டத்​தில், ஐஜேக தலை​வர் பாரிவேந்​தர், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், மத்​திய அமைச்​சர்​கள் பியூஸ்​கோயல், எல்​.​முரு​கன், பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை, நடிகர் சரத்​கு​மார், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், இந்​திய ஜனநாயக கட்சி தலை​வர் ரவி பச்​ச​முத்​து, தமிழக மக்​கள் முன்​னேற்ற கழக தலை​வர் ஜான்​பாண்​டியன், புரட்சி பாரதம் தலை​வர் பூவை ஜெகன்​மூர்த்​தி, அகில இந்​திய பார்​வர்டு பிளாக் கட்சித் தலை​வர் திரு​மாறன், பெருந்​தலை​வர் காம​ராஜர் மக்​கள் கட்சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், முத்​தரையர் முன்​னேற்ற சங்கத் தலை​வர் ஆர்​.​

விசுவ​நாதன் உள்​ளிட்ட கூட்​டணி கட்​சி​யினர் பங்​கேற்​றனர். முன்​ன​தாக கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, தங்​கமணி, கே.பி.​முனு​சாமி, சி.​விஜய​பாஸ்​கர், காம​ராஜ், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், ஓ.எஸ்​.மணி​யன் உட்பட பலர் கலந்து கொண்​டனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜோதிட நாள்காட்டி 12.03.2026 | மாசி 28
Next Article “விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக” – திருச்சியில் பிரதமர் மோடி கடும் தாக்கு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.