Author: Shanmugam PTP

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா என மொத்தம்…

2011-ல் 29 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிக, இன்று தனது அரசியல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையான 10 இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2006-ல் தனித்துப்…

ஈரானுடன் நிலவி வந்த போர்ச் சூழலில் அமெரிக்கா முழுமையான ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின்…

மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன. இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க…

ஈ​ரான் போர் தொடர்​பாக பிரதமர் மோடி​யுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே…

குற்ற வழக்​கில் விடு​தலை​யான அரசு ஊழியரின் பணி​யிடை நீக்க காலத்தை பணிக் கால​மாக கருதி ஊதி​யம் மற்​றும் பணப்​பலன் வழங்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.…

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் அதாவது மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டுமென அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு,…

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு 6 ஃபுல் மட்டுமே விற்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…

13 வயது சிறுமி​யிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக திமுக பிர​முகர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை மேற்கு மண்டல காவல் எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யைச் சேர்ந்த, 13-வயது சிறுமி​யின்…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கருணைக் கொலைக்கான சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் ராணா உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா கருணைக் கொலை…