Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

March 25, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன.

இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க அனைத்​துக் ​கட்சி கூட்டத்தை கூட்​டு​மாறு எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி வந்​தனர். காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமை​யாக விமர்​சித்​தார்.

இதற்​கிடை​யில், மாநிலங்​களவை​யில் பேசிய சிபிஐ(எம்) எம்​.பி. ஜான் பிரிட்​டாஸ், “2003ம் ஆண்டு இராக் மீதான அமெரிக்​கா​வின் போரைக் கண்​டித்து நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்மானம் போல ஈரான் விவ​காரத்​தி​லும் அரசு தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​னார்.

இதையும் படிக்க :  தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து

தமிழகத்​தைச் சேர்ந்த காங்​கிரஸ் எம்​.பி.விஜய் வசந்த், சமையல் எரி​வாயு தட்​டுப்​பாடு மற்​றும் அதன் விலை​யில் நடப்​ப​தாகக் கூறப்​படும் முறை​கேடு​கள் குறித்து மக்​களவை​யில் ஒத்​திவைப்பு தீர்​மானத்தை கொண்டு வந்​தார். இந்​நிலை​யில், இன்று அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​துள்​ளது. இதில் மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்​பது குறித்து விரி​வாக வி​வா​திக்​கப்​படும்​ எனத்​ தெரிகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் போர்: பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை
Next Article வெற்றி… வெற்றி… ஈரானுடனான போரில் அமெரிக்கா வென்றுவிட்டது!. டிரம்ப் பரபரப்பு!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.