Author: Shanmugam PTP

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர்…

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகரும்போது, நாம் உண்ணும் உணவின் சத்துக்களை எப்படி முழுமையாக பெறுவது என்பது மிக முக்கியம். பொதுவாக நாம் பருப்பு மற்றும் தானியங்களை…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி 20 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால் அவரது சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்…

இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என்றும், வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு…

ptp

மீஞ்​சூர் அருகே மின்​சார ரயி​லில் டிக்கெட் பரிசோதகர்​களின் பரிசோதனை​யின் போது, ரயி​லில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை- கும்​மிடிப்​பூண்டி ரயில்வே மார்க்​கத்​தில் நேற்று காலை…

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்​காவை சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான ஜெப்ரி எப்​ஸ்​டீன் என்ற…

ptp

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர்…

மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மகளிர் பிரீமியர் லீக்…

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நூறு சதவீதம் நடைபெறும் என தான் கருதுவதாக இந்திய…

ம​கா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பையி​லிருந்து 120 கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சாலை​யில் பயணிக்க வேண்​டு​மா​னால் சுங்​கக்…