Author: Shanmugam PTP

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள…

வட ஆப்​பிரிக்க நாடான லிபி​யா​வில் கடந்த 1969-ம் ஆண்டு முதல் மொம்​மர் கடாபி ஆட்சி செய்து வந்​தார். பல்​வேறு அடக்​கு​முறை​களால் பாதிக்​கப்​பட்ட மக்​கள் கடந்த 2011-ம் ஆண்டு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசனின் புகைப்படத்தை அவரது அனுமதி இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் திரு​வான்​மியர்-உத்​தண்​டி இடையே ரூ.2,100 கோடி​யில் உயர்​மட்​டச்​சாலை அமைப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் கடந்த டிச.24-ம் தேதி…

பல்​வேறு திட்​டங்​களின் கீழ் தமிழ்​நாட்​டுக்கு ஒதுக்கப்பட்​டுள்ள நிதி, அமல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​கள் என்னென்ன என்​பது தொடர்​பாக மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது. இது தொடர்​பாக மத்​திய அரசு…

வரும் 13 ஆம் தேதி சேலத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் உறுதியாக நடைபெறும் என அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்…

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டிருப்பது, முதலமைச்சர் ஸ்டாலினே மன்னிப்பு கேட்டதற்கு சமம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம்…

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (பிப்.5) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.4,640 குறைந்து விற்பனை ஆகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு…

நீட் முதுநிலை தேர்வு கட் -ஆஃப் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு, தேசிய தேர்வுகள் வாரியம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட்…

‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளி​யான இந்​தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்​தனர். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை துரை…