Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

February 5, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசனின் புகைப்படத்தை அவரது அனுமதி இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

4 தேசிய விருதுகள், 20 ஃபிலிம்பேர் விருதுகள், 11 மாநில அரசின் விருதுகள், 4 நந்தி விருதுகள், கலைமாமணி, பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ’நீயே விடை’ என்ற நிறுவனம், தனது புகைப்படம், பெயர், தனது வசனங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தி டி–ஷர்ட்களை விற்பனை செய்து வருவதற்கு தடை விதிக்கக்கோரி கமல் ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க :  திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம்!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வர்த்தக ரீதியில் கமல் ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து கடந்த ஜனவரி 12-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை. அதனால், மின்னஞ்சல் மூலமாக வழங்க கால அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும்’ என கமல் ஹாசன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிக்க :  முஸ்லிம்களை எரிக்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ ஹரிபூசன் தாக்கூரின் சர்ச்சை கருத்து!

இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு புகழ் வெளிச்சம் தருவது எங்கள் வேலையல்ல: சென்னை உயர் நீதிமன்றம் இதனை ஏற்ற நீதிபதி, இந்த விவகாரம் அனைவருக்கும் தெரியும்படி பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியும், பின்னர் ஏன் விளம்பரம் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து வழக்கு விசாரணையை பிப் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரூ.700 கோடி ஊழல்! புயலை கிளப்பும் அன்புமணி!
Next Article லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.