Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்

தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்

February 5, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பல்​வேறு திட்​டங்​களின் கீழ் தமிழ்​நாட்​டுக்கு ஒதுக்கப்பட்​டுள்ள நிதி, அமல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​கள் என்னென்ன என்​பது தொடர்​பாக மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய அரசு சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்ள செய்திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: “மத்​திய அரசின் பல்​வேறு துறை​கள் மூலம் தமிழ்​நாடு மாநிலத்​துக்கு பல திட்​டங்​களுக்கு நிதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பல திட்​டங்​களை அமல்​படுத்தி வரு​கிறது. 2026-27ம் நிதி​யாண்​டுக்​கான (பட்​ஜெட் மதிப்​பீடு​கள்) வரி பகிர்​மானத் தொகை​யாக 58,021 கோடி ரூபாய் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், மானிய உதவித்​தொகை 2025-26ம் நிதி​யாண்​டில் தமிழ்​நாட்​டுக்​கான பட்​ஜெட் ஒதுக்​கீடு 23,834 கோடி ரூபா​யாக உள்​ளது.

2014 முதல் 2026 வரை வரிப் ​பகிர்வு தொகை ரூ.4 லட்​சம் கோடியாக​வும், மானிய உதவி ரூ.2.55 லட்​சம் கோடி​யாக​வும் உள்ளது. மேலும் மூலதனச் செல​வினங்​களுக்​காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. பல்​வேறு ரயில் திட்​டங்​கள் உட்பட தமிழகத்​துக்கு பிரதம​ரால் அர்ப்​பணித்து வைக்​கப்​பட்​டுள்​ளன.

இதையும் படிக்க :  LPG டேங்கர் லாரி வேலைநிறுத்தத்துக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

மதுரை- போடி நாயக்​க​னூர் இடையே 90 கி.மீ தொலைவி​லான ரயில் ​பாதை மின்​மய​மாக்​கல், தெற்கு ரயில்வே பிரி​வில் முக்கியத்து​வம் வாய்ந்த இரட்டை வழிப்​பாதை (நாகர்​கோ​வில் டவுன் – கன்​னி​யாகுமரி மற்​றும் ஆரல்​வாய் மொழி – நாகர்கோவில்), மண்டல ரயில் போக்​கு​வரத்து இணைப்​புத் திட்டங்களை ரயில்வே அமைச்​சகம் செயல்​படுத்​தி​யுள்​ளது.

மேலும், பயணி​யர் / சரக்​குப் போக்​கு​வரத்து திறனை​யும் மேம்படுத்​தி​யுள்​ளது. தற்​போது ரூ.33,467 கோடி செல​வில் 22 ரயில்வே திட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மேலும், 8 வந்தே பாரத் ரயில் சேவை​கள் தமிழகத்​தில் செயல்​பாட்​டில் உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்​டாம் கட்​ட திட்​டத்​துக்​கான மொத்த செலவு ரூ.63,246 கோடி ரூபா​யில் 65 சதவீதம் மத்​திய அரசு நிதி​யுதவி அளிக்​கிறது. தமிழ்​நாட்​டில் கடந்த 2025ம் ஆண்டு முதல் 7,000 கி.மீ.க்​கும் அதி​க​மான தேசிய நெடுஞ்​சாலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதையும் படிக்க :  சட்டசபை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் - முன்னாள் முதல்வர் எடியூரப்பா !

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்​ரலில் ரூ.8,000 கோடி மதிப்​பிலான பல்வேறு சாலைத் திட்​டப்​பணி​களுக்கு பிரதமர் அடிக்​கல் நாட்டி வைத்​துள்​ளார். பாரத்​மாலா திட்​டத்​தின் கீழ் பெங்​களூரு – சென்னை விரைவுச்​சாலை, உள்ளிட்ட பசுமை வழிச்​சாலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசேலத்தில் 13-ந் தேதி விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் – காவல்துறை அனுமதி கோரி தவெகவினர் மனு
Next Article ரூ.700 கோடி ஊழல்! புயலை கிளப்பும் அன்புமணி!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.