Author: Shanmugam PTP

துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க தஞ்சாவூர் அருகே சாலையோரம் கொடிக் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி-திருவையாறு…

மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர்…

தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால்…

பாலியல் குற்​றச்​சாட்​டில் விசிக தொழிற்​சங்க நிர்​வாகி மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர். சென்னை புது வண்​ணாரப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் நன்​மாறன் (63). சென்னை துறை​முகத்​தில் ஊழிய​ராகப் பணி​யாற்றி…

மேஷம்: குடும்பத்தில் நிலவிய விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில்…

புதிய டிஜிபிக்கான பெயர் பட்​டியலை உரிய காலத்துக்​குள் யுபிஎஸ்​சிக்கு அனுப்​பாமல், பொறுப்பு டிஜிபி நியமிக்​கும் கலாச்​சா​ரம் குறித்து மாநிலங்​களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. தெலங்​கானா டிஜிபி…

இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் அடுத்த மாதம் கையெழுத்​தாகும் என்று மத்திய அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​துள்​ளார். இந்​திய பொருட்​களுக்கு 25% வரி​யுடன், ரஷ்​யா​விடம்…

திருப்​பதி தேவஸ்​தான கலப்பட நெய் விவ​காரம் குறித்து நேற்று அமராவ​தி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலைமை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வர் பவன் கல்​யாண்,…

மத்​திய கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா, நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புச் சேவை​யான ‘பாரத் டாக்ஸி’-யை தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர்…