Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 06 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 06 பிப்ரவரி 2026

February 6, 20262 Mins Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: குடும்பத்தில் நிலவிய விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடை நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிட்டும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒருவருக்கொருவர் இருந்த கருத்துமோதல் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

இதையும் படிக்க :  தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 4,764 பஸ்கள் இயக்கப்பட உள்ளன

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர் நட்பு கிட்டும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு ஏற்படும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

துலாம்: விருந்தினர் வருகை அதிகரிக்கும். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நற்செய்தி வரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

இதையும் படிக்க :  விளக்குகளின் வகைகளும் விளக்கேற்றுவதின் மகிமையும்

தனுசு: பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

மகரம்: மனப் போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: மனதுக்குள் குழப்பங்கள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு செலவுகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எளிதாக சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். பணவரவு உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு உயரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleயுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கும் கலாச்சாரம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Next Article ஜோதிட நாள்காட்டி 06.02.2026 | தை 23

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.