Author: Shanmugam PTP

தமிழகத்தில் ஒரே மாதத்​தில் 1,500 பேர் டெங்கு காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழகத்​தில் கடந்த ஜனவரி மாதத்​தில் மட்​டும் 1,500 பேர் வரை டெங்​கு​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். டெங்கு பரவலை…

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும்…

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியின் போது பந்து முகத்தில் தாக்கியதில் வலது கண்ணிற்குக் கீழே காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். காயத்திற்குப் பிறகு…

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும்…

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்த ஒப்பந்தம் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கும்…

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. தனது பாடல் திறமை மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். ஆனாலும் தனது…

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேவில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவிவருகிறது.…

அதிமுக-வின் செயல்பாடுகளை திமுக கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கி இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில்…