Author: Shanmugam PTP

‘இந்​தி​யா​வில் மரண தண்​டனை: ஆண்டு புள்​ளி​விவர அறிக்கை – 2025’ கடந்த 4-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இந்த அறிக்​கையை ஹைத​ரா​பாத்​தில் உள்ள தேசிய சட்ட ஆய்​வு​கள் மற்​றும்…

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 18 உடல்கள் மீட்கப்பட்ட…

உபெர், ஓலா, ரேபிடோ ஓட்​டுநர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளனர். அதன்படி ஆயிரக்​கணக்​கான ஓட்​டுநர்​கள் குறைந்​தது ஆறு மணி நேரத்​திற்கு செயலியி​லிருந்து வெளி​யேறி தங்​களது…

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது…

பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள ஷியா மசூ​தி​யில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயி​ரிழந்​தனர். 169-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்​தானின்…

மதுரை அருகே அதிமுக நிர்​வாகி வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். அவரது மனை​வியே ஆட்​களை வைத்து தீர்த்​துக் கட்​டியது தெரிய​வந்​துள்​ளது. இது தொடர்​பாக மனைவி உட்பட 3 பேரை போலீ​ஸார்…

மோசடி வழக்​கில் கைதான அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் உதவி​யாளர் ஜெய் பாலாஜியை காவலில் எடுத்து விசா​ரிக்க போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். விசா​ரணைக்​குப் பின்​னர், அவருக்​குத் துணை​போன அதி​காரி​களும்,…

குடியாத்தம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முன்​னாள் எம்​எல்ஏ கு.லிங்​க​முத்து (73) வயது​மூப்பு காரண​மாக நேற்று கால​மா​னார். இவர் குடியாத்தம் தொகு​தி​யில் 2011 முதல் 2016…

தாய்​மொழி​யில் சிந்​தித்து எழுதும்​போது​தான் உண்​மை​யான படைப்​பாற்​றல் வெளிப்​படும் என்று முன்​னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார். எழுதுக இயக்​கத்​தின் சார்​பில் பள்ளி மாணவர்​கள் எழு​திய 108…

நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். பள்ளி மாணவர்​களிடம் மன அழுத்​தம் இல்​லாத சூழலை உரு​வாக்க பிரதமர் மோடி தலை​மை​யில்…