Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»நல்ல பழக்கங்கள் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும்: பள்ளி மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்​.ரவி அறிவுரை

நல்ல பழக்கங்கள் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும்: பள்ளி மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்​.ரவி அறிவுரை

February 7, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார்.

பள்ளி மாணவர்​களிடம் மன அழுத்​தம் இல்​லாத சூழலை உரு​வாக்க பிரதமர் மோடி தலை​மை​யில் ‘தேர்வு வீரர்​கள்’ என்ற இயக்​கம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த இயக்​கம் சார்​பில் ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டம் திரு​வேற்​காடு பகு​தி​யில் உள்ள ஆர்​எம்கே பள்​ளி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்​று, 1,500-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

இதையும் படிக்க :  1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு!

அப்​போது ஆளுநர் பேசி​ய​தாவது: மாணவ, மாண​விகள் அதி​காலை​யில் எழுந்​து, உடற்​ப​யிற்​சி, யோகா செய்ய வேண்​டும். தின​மும் கடின​மான பாடங்​களைப் படிக்க வேண்​டும். நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவி​யாக இருக்​கும்.

வினாத்​தாளை வாங்​கியதும், தெரி​யாத கேள்வி​களைப் பார்த்து பதற்றப்​படக் கூடாது. நாம் நினைத்​தது நடை​பெறா​விட்​டல், அதை தோல்​வி​யாக கருதக் கூடாது. சிறு பின்​னடை​வாக கருத வேண்​டும்.

மீண்​டும் முயற்சி செய்​து, நினைத்​ததை முடிக்​கவேண்​டும். சாதனை​யாளர்​களின் சுயசரிதையைப் படித்​து, அதை ஊக்​க​மாக எடுத்துக் கொள்​ளுங்​கள்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதையும் படிக்க :  அரசு மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நூதன திருட்டு: 2 பேர் கைது

தொடர்ந்​து, தேர்வை தைரிய​மாக எதிர்​கொள்​வது குறித்து பிரதமர் மோடி எழு​திய ‘தேர்வு வீரர்​கள்’ என்ற புத்​தகத்​தை, மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர்​ ஆர்​.என்​.ர​வி வழங்​கி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேருக்கு டெங்கு​
Next Article தாய்மொழியில் எழுதும்போது​தான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும்: இறையன்பு கருத்து

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.