Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தாய்மொழியில் எழுதும்போது​தான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும்: இறையன்பு கருத்து

தாய்மொழியில் எழுதும்போது​தான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும்: இறையன்பு கருத்து

February 7, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தாய்​மொழி​யில் சிந்​தித்து எழுதும்​போது​தான் உண்​மை​யான படைப்​பாற்​றல் வெளிப்​படும் என்று முன்​னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

எழுதுக இயக்​கத்​தின் சார்​பில் பள்ளி மாணவர்​கள் எழு​திய 108 நூல்​கள் வெளி​யிடும் நிகழ்ச்சிசென்​னை​யில் நடை​பெற்​றது. விழாவுக்கு தலைமை தாங்கிய முன்​னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு நூல்​களை வெளி​யிட்டு பேசி​யது:

பேனாவை கையில் எடுத்து எழுதத் தொடங்​கி​னாலே செல்​போன் பயன்​படுத்த நேரமிருக்​காது. மேலும், எழுத்து வாசிப்​பைத் தூண்​டும். வாசிப்பு மொழித்​திறனை​யும், கற்​பனை வளத்​தை​யும் பெருக்​கும். எழுது​வதன் மூலம் உற்​று​நோக்​கும் திறனும், மனிதர்​களை வாசிக்​கும் திறனும் மேம்​படும்.

இதையும் படிக்க :  அதிமுக கூட்டணியில் பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

அதனால் உங்​கள் கவனச்​சிதறல் முழு​வது​மாக அகன்​று​விடும். சமூக அக்​கறை கொண்டசான்​றோரை உரு​வாக்​கும். ஆங்​கிலம் மட்​டுமே அறிவல்ல. தாய்​மொழி​யில் சிந்​தித்து எழுதும்​போதுதான் உண்​மை​யான படைப்​பாற்​றல் வெளிப்​படும். அறி​வியல், கணிதம் என பல்​வேறு துறை​களி​லும் சாதிக்க முடி​யும்.

விரிவாக்கம்: படைப்​பாக்கத் திறனை உற்​சாகப்​படுத்​தும்​போது உங்​களுக்கு தன்​னம்​பிக்கை வரும். அது உங்​களை அடுத்​தகட்​டத்​துக்கு முன்​நகர்த்தி செல்​லும்.இந்த எழுதுக இயக்​கம் அரசுப்பள்​ளி​களு​டன் நின்​று​வி​டா​மல்கண்​ணகி நகர் போன்ற இதர பகு​தி​களுக்​கும், சிறைச் சாலைக்​கும் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன்தொடர்ச்சியாக தனியார் பள்ளி ஆசிரியருக்​கும் பயிற்சி அளிக்க திட்​ட​மிட்​டுள்​ளோம். இவ்​வியக்​கம் மாணவர்​களிடம் சமூக அக்​கறை, நேர்​மை,பொறுப்​புணர்வு ஆகிய​வற்றை வளர்க்​கும். இவற்றை தாண்டி சாதி, மதப் பாகு​பாடு இல்​லாத சமு​தா​யத்தை உரு​வாக்​கு​வதற்கு மாணவர்​கள் முன்​வர​வேண்​டும். அதற்கு இந்த எழுத்து உதவும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதையும் படிக்க :  "தமிழர்களின் மொழி அடையாளம் பெருமைமிக்கது" -தலைமை நீதிபதி ரமணா!

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் பேசும்​போது,“மாணவர்​கள் வாசிப்​புப் பழக்​கத்தை வளர்த்​துக் கொள்ள வேண்​டும். செல்​போன் தவிர்த்து தின​மும் ஒரு மணி நேர​மாவது வாசிக்க வேண்​டும். மாணவர்​கள் தங்​கள் கனவை நனவாக்க உறு​தி​யுடன் உழைக்க வேண்​டும். இந்த நிகழ்வு மாணவர்​களுக்கு ஒரு உந்​துசக்​தி​யாக அமை​யும்​”என்​றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநல்ல பழக்கங்கள் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும்: பள்ளி மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்​.ரவி அறிவுரை
Next Article குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து காலமானார்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.