Author: Shanmugam PTP

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா அணிகளுக்கு…

தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தில் குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டி யானையின் உடலை எடுக்க விடாமல் தாய் யானை…

நெல்லையில் அருகே மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநெல்வேலி, மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது…

அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று பாமக (அன்புமணி ஆதரவு) பொருளாளர் திலகபாமா தெரிவித்தார். சென்னையில் வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ள பாட்டாளி…

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, சிதம்பராபுரம்…

பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த சில நாட்களாகவே சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.…

இன்று நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர்…

தவெகவுக்கும் திமுகவுக்கு இடையேதான் போட்டி என விஜய் கூறி வரும் சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-என்.டி.ஏ இடையேதான் போட்டி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விருதுநகர்…

இன்று நடைபெறவிருந்த குரூப்-2, 2A தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-2 மற்றும் 2A பதவிகளில் 828…

“கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை” என்று விஜய்யின் தவெகவை மறைமுகமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாடினார். திமுக இளைஞரணி…