Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் – பாமக பொருளாளர் திலகபாமா

அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் – பாமக பொருளாளர் திலகபாமா

February 8, 20262 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று பாமக (அன்புமணி ஆதரவு) பொருளாளர் திலகபாமா தெரிவித்தார்.

சென்னையில் வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ள பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி ஆதரவு) இளைஞர் சங்கப் பொதுக்குழு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் சாத்தூரில் இருந்து 100க்கு மேற்பட்ட புதிய நிர்வாகிகள் கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில், மாநில பொருளாளர் திலகபாமா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் பி.வி.செந்தில் கலந்துகொண்டு இளைஞர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ”தமிழகத்திலேயே அதிக இளைஞர்களை கொண்டது பாட்டாளி மக்கள் கட்சி தான். எனவே, வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கும் பொதுக்குழு கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தேர்தலை சந்திப்பதற்கு இளைஞர்களை தயார் செய்வது பற்றி, ஆலோசனை கூட்டம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க :  அமித் ஷாவும் பழனிசாமியும் பேசி தொகுதி பங்கீட்டை அறிவிப்பார்கள்: டிடிவி.தினகரன் கருத்து

பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் யார் எப்போது வழக்கு தொடுத்தாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அத்தனை ஆவணங்களும் மருத்துவர் அன்புமணி ராமதாசிடம் இருக்கிறது என்பது தெரிந்து தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்களது கூட்டணியில் பாமகவை இணைத்து கொண்டுள்ளது.

எங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமில்லை. திமுகவை விரட்டுவதற்காக, எல்லோரும் ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திமுக கூட்டணியில் இருந்தே முக்கிய நிர்வாகிகள் வெளியே வந்து, எங்களது கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. திமுக மீது மக்களிடையே பரவலாக வெறுப்பு அலைகள் வீசிக்கொண்டு இருக்கிறது. ஆகையால் மக்கள் விரும்புவது நடைபெற வேண்டும். அதற்கு அதிமுக கூட்டணி ஒரு களமாக அமையும்.

இதையும் படிக்க :  மூப்பனாரை பிரதமராகவிடாமல் தடுத்தது கருணாநிதி தான்- கடம்பூர் ராஜு விமர்சனம்

இதையும் படிங்க: பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அதிரடி
தமிழக வெற்றிக்கழகம் வரும் தேர்தலில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் திமுகவில் இருந்து பிரியும் வாக்காகவே இருக்கும். விஜய்யை பொறுத்தவரை ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்கிற கேள்வி அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் இருமுனைப் போட்டி அமைய வேண்டும். அதற்கு த.வெ.க அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்” என்று திலகபாமா தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலருக்கு 20 ஆண்டுகள் சிறை
Next Article மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் கைது; அதிர்ச்சி பின்னணி

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.