Author: Shanmugam PTP

“திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள். திமுக ஆட்சியில் கொடூர குற்றங்கள் அன்றாடம் ஆகிவிட்டதையும், சட்டம் – ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் சிதைந்துள்ளதையும் பட்டவர்த்தனமாக்குகிறது” என தமிழக பாஜக தலைவர்…

தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு நிபந்​தனையற்ற ஆதர​வுடன் தமி​ழ​கம் முழு​வதும் ஆதரவு திரட்ட பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி முடிவு செய்​திருப்​ப​தாக அக்​கட்​சித் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து,…

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை என்று…

தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவையும் அவர் கடுமையாக…

“அம்மா (ஜெயலலிதா) வளர்த்த சேகர்பாபு அப்பாவிடம் (ஸ்டாலின்) சென்று அடிமையானார்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,…

பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட…

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த…

ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

ஐபிஎல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. உலகளவில் பிரபல கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே…

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் கடற்படை தளபதி அலிரேசா தங்சிரியும் மூத்த கடற்படை அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அறிவித்துள்ளார். இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும்…