Author: Shanmugam PTP

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச்.2) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.920 என விலை குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000…

தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் நடைபெற்ற என்.டி.ஏ. பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், என்.டி.ஏ. கூட்டணி கட்சித்…

தமிழகத்தில் இன்று (மார்ச் 2) முதல் வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட…

மலையாள இயக்குநரான ஜிதின் லால் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த…

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை வி.கேந்​திரன் இயக்​கி​யுள்​ளார். மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர் தயாரிக்​கும் இதில் நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’…

அமெரிக்​கா, இஸ்​ரேல் ஆகிய நாடு​கள் நடத்​திய தாக்குதலுக்கு பழி​வாங்​கும் வித​மாக, குவைத், ஐக்​கிய அரபு அமீரகம், ஓமன், கத்​தார் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்​கத் தளங்களை ஈரான்…

நாட்​டின் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வசூல், நடப்பு ஆண்டு பிப்​ர​வரி மாதத்​தில் ரூ.1.83 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. இது கடந்த ஆண்​டின் இதே காலக்​…

ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்தது தனக்கு வேதனையளிப்பதாகவும், அவர் சிந்தித்திருக்க வேண்டுமென்றும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…