Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘வடம்’ படத்​தில் 5 கதைகள் இருக்கும்: நடிகர் விமல் தகவல்

‘வடம்’ படத்​தில் 5 கதைகள் இருக்கும்: நடிகர் விமல் தகவல்

March 2, 20261 Min Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை வி.கேந்​திரன் இயக்​கி​யுள்​ளார். மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர் தயாரிக்​கும் இதில் நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்​து ​மதி மணி​கண்​டன்​, ஷரவண சக்​தி, மூர்த்தி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

மஞ்சு விரட்​டுப் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்கு டி.இமான் இசையமைத்​துள்​ளார். பிரசன்னா எஸ்​. கு​மார் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். மார்ச் 6ல் வெளி​யாகும் இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

நடிகர் விமல் பேசும்​போது, “இயக்​குநர் கேந்​திரன் இந்​தக் கதையை என்​னிடம் சொன்​ன​போது, சொன்​னபடியே எடுத்து விடுவா​ரா ? என்ற சந்​தேகம் இருந்​தது. இது கமர்​ஷியல் படம்தான். ஆனால், கதை உள்ள கமர்​ஷியல் படம். அது​வும் 4, 5 கதைகள் இருக்​கும் படம். முதலில் இருந்து எல்​லா​வற்​றை​யும் சொல்லி கிளை​மாக்​ஸ்​சில் அனைத்​தை​யும் கச்​சித​மாக முடிப்​பார்.

இதையும் படிக்க :  19 வயது பெண்ணுக்கு டார்ச்சர் - நடிகை மும்தாஜ் மீது பாயும் குழந்தை தொழிலாளி தடுப்பு சட்டம்!

படப்​பிடிப்​பில் நிறைய காட்​சிகளைப் படமாக்​கிக் கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்​பிக்​கையே வரவில்​லை. படம் பார்த்த பிறகு தான் எனக்​குத் திருப்​தி​யானது. அவர் என்​னிடம் சொன்ன கதையை கச்​சித​மாகப் படமாக்கி இருக்​கிறார்.

இதில் நானும், நட்டி நடராஜும் சண்​டைக் காட்​சி​யில் நடிக்கும்போது, அவர் எதைப் பற்​றி​யும் கவலைப்​ப​டாதே, அடிக்க வேண்​டும் என்​றால் அடித்து விடு, மிதிக்க வேண்​டும் என்​றால் மிதித்து விடு என சுதந்​திரம் கொடுத்​தார். அதனால் அந்த காட்சி அற்​புத​மாக வந்​தது” என்​றார்.

இதையும் படிக்க :  'குக் வித் கோமாளி' சிவாங்கி காதலிக்கும் நபர் இவரா? - வெளியான புகைப்படம்... உண்மை என்ன?

நட்டி என்ற நடராஜ் கூறும்​போது, “சமூகப் பிரச்​சினை​களைச் சொல்லி ஏராள​மான படங்​கள் வந்​திருக்​கின்​றன. இந்​தப் படம் கிராமத்​தின் கதை. அதைச் சுற்​றி​யுள்ள மக்​களின் மனநிலை, உறவு​ முறை​களை பேசி இருக்​கிறது. தயாரிப்​பாளர் குறிப்பிட்டதை போல் ‘ஏரும் எங்​கள் கடவுள்​தான் எருதும் எங்​கள் கடவுள்​ தான்’ என்​பதை இந்தப் படம் பேசுகிறது” என்​றார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 15 இந்தியர்கள் உட்பட 20 பேர் மீட்பு
Next Article மலையாள இயக்குநருடன் கைகோக்கும் விக்ரம்?

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.