Author: Shanmugam PTP

மேஷம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.…

சந்​திர கிரகணம் நாளை 3ம் தேதி பிற்​பகல் 3.20 மணிக்கு தொடங்​கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைவ​தால், ஆகம விதி​களின்​படி திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் சந்​திர கிரகணம்…

ஈ​ரான் உச்ச தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதைக் கண்​டித்து பாகிஸ்​தான் கராச்சியில் ஷியா அமைப்​பினர் ஞாயிற்​றுக்​கிழமை பிரம்​மாண்ட போராட்​டம் நடத்தினர். கராச்சியின் சுல்​தா​னா​பாத் பகு​தியி​லிருந்து மாய் கோலாச்சி நோக்​கிச்…

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது இஸ்லாமிய குடியரசின் உரிமை மற்றும் கடமை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.…

ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு…

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை,…

சென்னை வந்த பிரதமரை வரவேற்​காத முதல்​வர் ஸ்டா​லினுக்கு பாஜக மூத்த தலை​வர் தமிழிசை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதி​வில் கூறி​யது: தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு…

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வியின் விளிம்பில்…

தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 8 லட்சம் மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2025-26 பொதுத் தேர்வுகள் 12…

தே.ஜ. கூட்டணி பதவிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும், குற்றவாளிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இரண்டு…