Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்

கராச்சி யுஎஸ் தூதரகம் முன் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்

March 2, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈ​ரான் உச்ச தலை​வர் காமேனி கொல்​லப்​பட்​டதைக் கண்​டித்து பாகிஸ்​தான் கராச்சியில் ஷியா அமைப்​பினர் ஞாயிற்​றுக்​கிழமை பிரம்​மாண்ட போராட்​டம் நடத்தினர்.

கராச்சியின் சுல்​தா​னா​பாத் பகு​தியி​லிருந்து மாய் கோலாச்சி நோக்​கிச் சென்ற பேரணி​யில் ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பிய​வாறு அமெரிக்க தூதரகத்தை நெருங்​கினர்.

நிலை​மை​யைக் கட்​டுப்​படுத்த பாகிஸ்​தான் போலீ​ஸார் கண்​ணீர்ப்​பு​கைக் குண்​டு​களை வீசினர். எனினும், தடைகளைத் தாண்டி அமெரிக்க தூதரக வளாகத்​தின் முக்​கியப் பகு​திக்​குள் போராட்​டக்​காரர்​கள் நுழைய முயன்​ற​போது, அங்​கிருந்த அமெரிக்க வீரர்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர்.

இதையும் படிக்க :  “ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த போகிறோம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

இதில் 12 பேர் உயி​ரிழந்​தனர், 30-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்​தனர். இதையடுத்து பாகிஸ்​தானில் ஷியா பிரி​வினர் அதி​கம் வாழும் பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அமெரிக்க தூதரகங்களில் துணை ராணுவப் படை​யினர்​ குவிக்​கப்​பட்​டுள்ளனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை” – ஈரான் அதிபர் சபதம்
Next Article நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.