Author: Shanmugam PTP

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் திமுக​வில் இணைந்​ததைத் தொடர்ந்து பெரியகுளத்​தில் உள்ள அவரது வீட்​டின் இரும்​புக் கதவில் பொருத்​தப்​பட்​டிருந்த ஜெயலலிதா உரு​வப்​படம், இரட்டை இலை சின்​னம் ஆகியவை இயந்​திரம்…

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து இன்று காலை பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. 30…

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானை…

மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து பிரதமர் மோடி…

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு…

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளிவந்து அருள் பாலிக்கிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பிரம்மன் கோவில் தெருவில்,…

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் நேற்று முன்தினம் இரவு திரு​மலைக்கு வந்​தார். அவரை திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக…

இந்​தியா – ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்கா -…